Kangana Ranaut Interview: தளபதியுடன் நடிக்கணும்..தலைவி ஓப்பன் டாக்!
ABP NADU
Updated at:
10 Sep 2021 12:10 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppKangana Ranaut Interview: தளபதி விஜய் மற்றும் ரஜினியோட நடிக்கணும். ஜெயா அம்மா தான் என்னை அவங்க Biopic ல் நடிக்க தேர்ந்தேடுத்தாங்கனு நினைக்கிறேன்.. ஏன்னா ஜெயா அம்மாவின் சட்டசபை பிரச்சனை காட்சில நடிச்ச அதே நேரத்துல சிவசேனா அமைப்பினர் என் வீட்டுல பிரச்சனை பண்ணுனாங்க.