Vadivelu Press Meet : எனக்கு எண்டே கிடையாது.. வடிவேலு பகிரங்க பேட்டி

Continues below advertisement

வடிவேலு நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய வடிவேலு "மக்களை இன்னும் சிரிக்க வைத்து சந்தோசப்படுத்தி விட்டு தான் என் உயிர் போகும்; முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்த நாள் முதல் எல்லாம் பிரகாசமாகிவிட்டது" என்று கூறினார். வடிவேலு பேசியது மற்றும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்ததன் முழு காணொளி..

Actor Vadivelu met journalist today on the occasion of his upcoming movie introduction. "I will die after making people happy more; after the meeting with tamilnadu cheif minister MK Stalin everything comes to bright in my life" - vadivelu said in press meet.

Watch full video of press conference by Vadivelu

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram