தமிழ்த்தாய் வாழ்த்தில் பிழை!தவறாக பாடிய பாஜகவினர் அ.மலை கொடுத்த REACTION | Amishah | Madurai | Annamalai | Nainar Nagendran

மதுரையில் நேற்று தமிழ்த்தாய் வாழ்த்து உடன் தொடங்கிய பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை குழும்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா மேடைக்கு வருகை தந்த நிலையில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும் பாடப்படுவதாக அறிவித்த சில நொடியில் மேடையில் இருந்தவர்களும் மைதானத்தில் கூடியிருந்தவர்களும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தொடங்கி பாட முடியாமல் குழப்பத்தில் தவித்தபடி திணறினர். பின்னர் தொடர்ந்து பாடினர்.

தமிழகத்தில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இது போன்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் குளறுபடி ஏற்பட்டது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola