Vignesh Sivan With MS Dhoni: ஹோட்டல் ஓரத்துல நின்னு பாப்பேன்! தோனிக்கு 'action' சொன்ன விக்னேஷ்!

Vignesh Sivan With MS Dhoni: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் விக்னேஷ் சிவன். இவர் சமீபத்தில் தன்னுடைய ஐகான் வீரர் தோனியுடன் இருப்பது போல் ஒரு படம் வெளியானது. அதைத் தொடர்ந்து அவர் சிஎஸ்கே அணிக்காக ஒரு வீடியோ இயக்கியதாக தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் விதகமாக தற்போது பதிவு செய்துள்ளார். 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola