Vijay Antony Interview: சில்லாக்ஸ் பாடல் உருவான கதை இதுதான்... விஜய் ஆண்டனி சொன்ன சீக்ரெட்!
Vijay Antony Interview: கோலிவு சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைத்த பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். தற்போது நடிகராக பல படங்களில் நடித்து வந்தாலும் , இசையமைப்பாளராக இவரை ரசிப்பவர்கள் ஏராளம். பொதுவாக விஜய் ஆண்டனி தனக்கென தனி பாணி ஒன்றை வைத்திருப்பார். தான் மெட்டமைக்கும் பாடல்களில் , குறிப்பாக ஃபோக், நடன அசைவுகள் அதிகம் இருக்கும் பாடல்களில் புரியாத வார்த்தைகளை அறிமுகப்படுத்துவார். அப்படித்தான் “நாக்கு .. முக்கா, மக்காயாலா , மக்காயாலா, சில்லாக்ஸ்..சில்லாக்ஸ் “என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நிலையில் நடிகரும் , இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சில்லாக்ஸ் பாட்டு உருவான விதம் குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
Tags :
Vijay Antony Tamil News Cinema News Vijay Antony Movies Vijay Antony Songs Vijay Antony Latest Movie Vijay Antony Hits Vijay Antony Interview Vijay Movie Actor Vijay Antony Chillax Song Vijay Antony Latest Interview Vijay Antony Exclusive Interview Tamil Actor Vijay Antony Interview Vijay Antony Speech Chillax Chill Songs English Chill Song Chillax Video Song Chillax Tamil Song Chill Song Chillax Song Lyrics Tamil Velayudam Movie