Soori Speech: ”மூணு இருளர் கிராமத்த தத்தெடுத்துருக்காரு சூர்யா”- சூரி நெகிழ்ச்சி

Continues below advertisement

Soori Speech: பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் சூர்யாவுடன் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் கதாநாயகியாக, பிரியங்கா மோகனன் நடித்துள்ள நிலையில், வில்லனாக நடிகர் வினய் நடித்திருக்கிறார். 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தத்திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. இதற்கான விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று நடைபெற்றது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram