Sivakarthikeyan on Gnanavelraja: சம்பளம் கொடுக்காத ஞானவேல் ராஜா... கோர்ட் படியேறிய சிவகார்த்திகேயன்
Continues below advertisement
Sivakarthikeyan on Gnanavelraja: தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் 2018ஆம் ஆண்டு மிஸ்டர் லோகல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளத்தை முழுமையாக அளிக்கவில்லை என்ற புகார் எழுந்தது.
Continues below advertisement