Oscars 2022: மனைவியை கலாய்த்த நடிகர்.. மேடையேறி அறைந்த வில் ஸ்மித்
Oscars 2022: புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் (Will Smith), தனது மனைவி ஜடா பிங்கெட் (Jada Pinkett) பற்றி கேலி செய்ததற்காக ஆஸ்கார் விருது நிகழ்வில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை (Chris Rock) கன்னத்தில் அறைந்தார். இதைப்பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.