ABP News

Sivakarthikeyan Birthday: உன்னால முடியாதுன்னு சொல்றவங்கள நம்பாத.. உன்ன நம்பு!

Continues below advertisement

Sivakarthikeyan Birthday: சிவகார்த்திகேயன் இன்றையை தேதிக்கு தமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்களுள் ஒருவர்.100 கோடி பிஸ்னஸ் கொண்ட மாஸ் ஹீரோ. ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் கவரும் ஜாலி டான். ஆனால், அவர் அதுமட்டுமே அல்ல. கனவுகளை ஏந்திக்கொண்டு இலக்கை அடைவோமா என தெரியாமல் குழம்பி திரிந்து கொண்டிருக்கும் அத்தனை இளைஞர்களுக்குமான இன்ஸ்பிரேஷன். பின்னணி எதுவுமே தேவை இல்லை. வெற்றி பெற உழைப்பு மட்டுமே போதும் என்பதற்கான ஆகச்சிறந்த உதாரணம்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram