Anushka Shetty Interview: பாலியல் தொல்லை இருக்கு! அனுஷ்கா ஷெட்டி பகீர் தகவல்

Continues below advertisement

Anushka Shetty Interview: திரை துறையில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்களையும் ‘Casting couch' எனப்படும் வாய்ப்பு தருவதற்கு முன்பு பாலியல் தொந்தரவு செய்யும் செயல் இருந்து வருகிறது. இது குறித்து அவ்வப்போது சில நடிகர்கள் வெளிப்படையாக சொல்லி வந்தாலும், பெரும்பாலும் திரைக்கு பின்னால் நடக்கும் விஷயங்கள் பதிவு செய்யப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், தெலுங்கு திரைத்துறையில் இருக்கும் பிரச்னைகளை சுட்டி காட்டி இருக்கிறார் பிரபல நடிகை அனுஷ்கா

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram