REACT Tamila : தலைவி படம் எப்படி இருக்கு? | ABP Cinema | | Thalaivi Movie | Public Review| Cinema News

Continues below advertisement

இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர் அரவிந்த் சாமி, கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் “தலைவி”. மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பல்வேறு தரப்பினரிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இன்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பொதுமக்கள் அளித்த கருத்துகளை பார்க்கலாம்..

Former Tamilnadu Chief minister Jayalalithaa's biography movie named 'Thalaivi' released world wide today. This movie was directed by Director Vijay and acted by actor Aravind swamy and Kangana ranawat. This puplic review video tells the movie and how it impacted audience..

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram