Vijay Sethupathi Interview: என் பையன்கிட்ட இத பத்தியும் பேசுவேன்... விஜய்சேதுபதி Open Talk

Continues below advertisement

Vijay Sethupathi Interview: நடிகர்கள் பொதுவாக தங்களது சொந்த விஷயங்களை பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதில்லை..ஆனால் அதில் நீங்கள் மாறுபடுகிறீர்களே என்று விஜய்சேதுபதி கொடுத்த நேர்காணலில் கேள்வி கேட்கப்பட்ட போது, “ “ எனக்கு 43 வயசாச்சி. ஆனால் சிலர் எனக்கு 55 வயசாச்சுன்னு நினைச்சிக்கிறாங்க.. என் புள்ளைய நானே எப்படி மறைக்கிறது. அங்கேயே நான் அவன் அப்பன் இல்லாம போயிருவேன். எல்லாத்தையும் போலத்தான் நானும் என் புள்ளைய வளக்குறேன். நான் சொல்றது ஒன்னு.. ஆனா, அத அவங்க என்னவா ரிசீவ் பண்ணிக்கிறாங்கன்னு தெரியல. முடிஞ்ச வரைக்கு அவன்கிட்ட எல்லாத்தையும் பேசுவேன். செக்ஸ் பத்தியும் பேசுவேன்"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram