Mariselvaraj on Nellai Murder | ‘’மாற்ற முடியாது!’’தென் மாவட்ட ஜாதிக்கொலைகள்..மாரி செல்வராஜ் பரபர

‘’மாற்ற முடியாது!’’தென் மாவட்ட ஜாதிக்கொலைகள்..மாரி செல்வராஜ் பரபர

தென் மாவட்டத்தில் ஜாதி கொலைகளை தடுக்க மாற்றம் தேவை - இயக்குனர் மாரி செல்வராஜ் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி 

 தென் மாவட்டத்தில் உளவியல் ரீதியாக  அனைவர் மனதிலும் ஜாதி உள்ளது.

 இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது 

எல்லோரும் சேர்ந்து ஒன்றாக சேர்ந்து நுனுக்கமாக கலைத்துறை,  அரசியல்  உள்ளிட்ட உள்ளிட்டவைகளின் மூலம் அழுத்தமான வேலையை முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஒரே நாளில் மாற்ற முடியாது

அப்படி செய்தால் தான் அடுத்த தலைமுறையில் மாற்றம் வரும். புரிதலுக்கு உள்ளாகும். 

தற்போது படங்கள் ott-யில் வெளியாவது குறித்த கேள்விக்கு பதில் கூறும் போது அனைவரும் வீட்டிலும் பூஜை அறை உள்ளது இருந்தபோதிலும் கோவிலுக்கு சென்று தான் சாமி கும்பிடுகிறார்கள் அதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து படம் பார்ப்பது திரையரங்கில் தான் அது என்றும் மாறாது என தெரிவித்தார். 

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு அரசியலுக்கு அனைவரும் வரலாம் என இயக்குனர் மாரி செல்வம் தெரிவித்தார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola