கோதாவரி கரையில் உருவான மணிரத்னத்தின் கனவு!
6 முறை தேசிய விருதுபெற்றுள்ள மணிரத்னம் தமிழ்நாடு அரசு வழங்கும் விருது, நந்தி விருது, Filmfare விருது என்று பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று திரையுலகி முன்னணி கலைஞர்களாக இருக்கும் நடிகர் கார்த்திக் மற்றும் சித்தார்த் போன்றவர்கள் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.