இளையராஜா பிறந்தநாளில் யுவன் ஷேர் செய்த கியூட் வீடியோ
இத்தனை ஆண்டு பரிசுத்தமான இசை வாழ்வில் எந்த விமர்சனத்திலும் சிக்காதவர் இளையராஜா. மற்றபடி கோபமெல்லாம் மனிதனுக்குரியவை தான். அதை கடந்து அந்த பலாப்பழத்தை திறந்தால், சுளை சுவை தானே! 78 வது வயதில் இன்று அடியெடுத்து வைக்கும் இசைஞானியே இன்று போல் என்றும் இனிமை தருக!
Tags :
Ilaiyaraaja Yuvan Ilaiyaraaja Birthday Yuvan Video Ziya Yuvan Yuvan Daughter Ilaiyaraaja Birthday Video