Cinema News : ஜாதி படம், கத்திய எடுத்து குத்துற படங்களுக்கு தான் அவார்ட் குடுக்குறாங்க - இயக்குநர் ராம்பாலா
ABP NADU
Updated at:
12 Sep 2021 06:18 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App’தில்லுக்கு துட்டு’ இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இடியட்’. இத்திரைப்படத்தின் ப்ரொமோஷன் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் இயக்குநர் ராம்பாலா பேசியதன் முழு காணொளி
director Rambala funny speech in Idiot Tamil movie song release and promotion function..