ABP Special: சட்டசபையில் ஜெயலலிதா சேலை கிழிக்கப்பட்டதா? உண்மை என்ன?

Continues below advertisement

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அரவிந்த் சாமி, கங்கனா ரணாவத் உள்பட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ”தலைவி”. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதான் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் வரும் சட்டப்பேரவைக் காட்சியில் ஜெயலலிதாவாக நடித்திருக்கும் கங்கனாவின் சேலையை ஒருவர் பிடித்து இழுத்து அவமானப்படுத்துவதாக ஒரு காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 1989 சட்டப்பேரவை தொடரின் போது தனது சேலையை திமுகவினர் கிழித்து அவமானப்படுத்தியதாக ஜெயலலிதா குற்றம்சாட்டியிருந்தார். சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் சேலை கிழிக்கப்பட்டதா? உண்மையில் அன்று சட்டப்பேரவையில் நடந்தது என்ன? விவரிக்கிறது இந்த தொகுப்பு..

 

Late Chief minister biography movie 'Thalaivi' directed by A.L.Vijay and acted by Aravindswamy as MGR, Kangana ranawat as Jayalalithaa. In that movie has a scene that CM Jayalalithaa's saree was tearing by a person. In 1989 Jayalalitha also alleged that DMKians abused her In the Tamilnadu assembly. What happened that day in Tamilnadu assembly? This video story explains about the incident.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram