H Vinoth Interview: வலிமை படம் குறித்து அஜித் சொன்ன இரண்டு வரி.. எச்.வினோத் தந்த அப்டேட்

Continues below advertisement

H Vinoth Interview: ‘வலிமை’ படத்தில் நடித்ததற்காக அஜித் சார் மிகவும் பெருமைப்பட்டார் என்று படத்தின் இயக்குநர் எச்.வினோத் கூறினார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று ‘வலிமை. அஜித் நடித்துள்ள இந்தப் படத்திற்கு பார்வையாளர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் படத்தின் இயக்குநர் எச்.வினோத். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், வலிமை வெறும் ஆக்‌ஷன் படம் அல்ல என்றும் கூறுகிறார் இயக்குநர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram