Aishwaryaa Rajinikanth Interview: மீண்டும் காதல்? பதிலளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Aishwaryaa Rajinikanth Interview: நடிகரின் ரஜினியின் மூத்த மகளான ஐஷ்வர்யா இயக்குநராவார். நடிகர் தனுஷை வைத்து 3 திரைப்படத்தையும், நடிகர் கார்த்திக்கின் மகனை வைத்து வை ராஜா வை திரைப்படத்தையும் இயக்கினார். நடனம், பாடல் என திரைத்துறையில் பல்வேறு முகங்களாக இருப்பவர். தற்போது உடற்பயிற்சியில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் குடும்ப வாழ்க்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார் ஐஸ்வர்யா. தானும் கணவர் தனுஷும் பிரிவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் விவாகரத்து அறிவிப்புக்கு பின் வாழ்க்கைக் குறித்தும், அன்பு காதல் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் ஐஸ்வர்யா.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola