Nayanthara Visit Tirupati: திருப்பதிக்கு நயன் தாரா-விக்னேஷ் சிவன் திடீர் விசிட்!
ABP NADU
Updated at:
27 Sep 2021 11:38 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppNayanthara Visit Tirupati: திருப்பதிஏழுமழையான் கோவிலில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தரிசனம் செய்தனர். அப்போது அவருடன் செல்ஃபி ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.