Vijay 66 Update: தெலுங்கு இயக்குநருடன் கைகோர்க்கும் விஜய்!

Continues below advertisement

Vijay 66 Update: நடிகர் விஜய்யின் 66-ஆவது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கப்போகிறார் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இதுதொடர்பான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் டுவிட்டர் பக்கத்தில், “அதிகாரப்பூர்வமாக்க நாங்கள் காத்திருந்த செய்தி. எங்களுக்கு மிகவும் பெருமையான தருணம். தளபதியுடன் மதிப்புமிக்க தளபதி 66-ஆவது படத்தை தயாரிப்போம் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி” எனப் பதிவிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram