Kangana Ranaut on Gehraiyaan Movie: “குப்பைகளை விற்காதீர்கள்” - தீபிகாவை வம்புக்கு இழுக்கும் கங்கணா
ABP NADU
Updated at:
13 Feb 2022 06:30 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppKangana Ranaut on Gehraiyaan Movie: தீபிகா படுகோனின் நடிப்பில் வெளியாகியிருக்கும் Gehraiyaan திரைப்படம் ஒரு மோசமான திரைப்படம் என்று நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.