Vetrimaaran New BMW Bike: 18 லட்சத்துக்கு வெற்றிமாறன் வாங்கிய BMW பைக்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

Continues below advertisement

Vetrimaaran New BMW Bike: தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநராக பார்க்கப்படும் வெற்றிமாறன் BMW R 90 Scrambler என்ற புதிய பைக் ஒன்றை வாங்கியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அவரின் முதல் பைக் என்ன, அதை யார் வாங்கிக்கொடுத்தார், எதற்காக அவர் வெற்றிமாறனுக்கு பைக் வாங்கிக்கொடுத்தார் உள்ளிட்ட சுவாரஸ்சியமான விஷயங்களை பார்க்கலாம்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram