Suriya Speech: ”எப்போ பேசனுமோ அப்போ பேசியாகனும்” - சூர்யா மாஸ் பேச்சு
Continues below advertisement
Suriya Speech: பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் சூர்யாவுடன் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் கதாநாயகியாக, பிரியங்கா மோகனன் நடித்துள்ள நிலையில், வில்லனாக நடிகர் வினய் நடித்திருக்கிறார். 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தத்திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. இதற்கான விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று நடைபெற்றது
Continues below advertisement
Tags :
Sathyaraj Cinema News Etharkkum Thunindhavan Etharkum Thuninthavan Etharkkum Thunindhavan Trailer Etharkum Thuninthavan Trailer Priyanka Mohan Speech Etharkkum Thunindhavan Official Trailer Etharkkum Thunindhavan Press Meet Etharkum Thuninthavan Trailer Launch Etharkkum Thunindhavan Trailer Launch Etharkkum Thunindhavan Movie Suriya Speech Etharkkum Thunindhavan Trailer Launch Etharkkum Thunindhavan Trailer Reaction Suriya Speech Etharkkum Thunindhavan Press Meet