Vadivelu Birthday Special : எனக்கு எண்டே இல்ல.. ஆல் ஏரியா கில்லி.. வடிவேலு 2.0
ABP NADU
Updated at:
12 Sep 2021 06:37 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநடிகர் வடிவேலு இன்று தன்னுடைய 61வது பிறந்த நாளை கொண்டாடுகிறார், அண்மையில் மீண்டும் திரைத்துறைக்குள் எண்ட்ரி கொடுத்துள்ள அவரை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த தருணத்தில், சமூக வளைத்தளங்களின் நாயகனுக்கு ABP நாடின் பிறந்தநாள் வாழ்த்துகள்!