Vodafone Idea Price Hike: கட்டணத்தை உயர்த்தும் வோடபோன் - ஐடியா.. வாடிக்கையாளர்களே உஷார் !

Continues below advertisement

Vodafone Idea Price Hike: வோடபோன் ஐடியா (Vi) இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ஆகும். சிறந்த நெட்வொர்க் கவரேஜை வழங்காததற்காக டெல்கோவால் அடிக்கடி விமர்சிக்கப்படும் நிறுவனம் ஆகும், ஆனால் அதன் திட்டங்கள் தொழில்துறையில் மிகவும் சிறந்தவை என்பதில் துளியும் சந்தேகமில்லை. அவர்கள் வழங்கும் பல அம்சங்களில், வோடபோன் ஐடியாவின் திட்டங்கள் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட அதன் போட்டியாளர்களை விட மிகச் சிறந்ததாக விளங்குகிறது. ஏர்டெல், ஜியோ, வோடோபோன் ஐடியா இந்த மூன்றுமே கடந்த ஆண்டு இறுதியில் கட்டண உயர்வை அறிவித்தன. அதிரடிக் கட்டண உயர்வால் வாடிக்கையாளர்கள் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் மாறினர். இந்நிலையில் மீண்டும் கட்டணத்தை உயர்த்த வோடோபோன் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram