Union Budget 2022: பட்ஜெட் 2022: செல்ஃபோன், தொலைக்காட்சி விலை குறையுமா?

Union Budget 2022: இந்திய பட்ஜெட் 2022 என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமான நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது எந்தெந்த பொருட்களுக்கான வரியில் தளர்வு இருக்கும், எது விலை குறையும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கும். முக்கியமாக எலெக்ட்ரானிக் பொருட்கள் தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்புகள் என்ன இருக்கும் என்பது குறித்து எப்போதுமே கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும், இதற்கிடையே உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், எலக்ட்ரானிக் மற்றும் மொபைல் ஃபோன்களின் பாகங்கள் அல்லது உதிரிபாகங்கள் மீதான சுங்க வரியை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola