படப்புதிர் மூலம் மூளையை சுறுசுறுப்பாக்கலாம். கிரியேட்டிவ் ஆக்கலாம். புத்துணர்வு கொள்ள வைக்கலாம். குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துவதால், பரபரப்பாக இயங்க வைக்கலாம்.


இதற்கு Seek and Find puzzles சிறந்த உதாரணமாக இருக்கும். இதோ படப் புதிரைப் பார்க்கலாமா?


விழாக் கொண்டாட்டத்துக்குத் தயாராகி வரும் ஒரு வீடு. அதில் அலங்கார வேலைகள் களைகட்டிக் கொண்டிருக்கின்றன. அப்போது பேப்பர் க்ளிப் ஒன்று தொலைந்துவிட்டது. மறைந்தும் விட்டது.


அந்த வீட்டின் ஓரிடத்தில் மறைந்து கிடக்கும் பேப்பர் க்ளிப்பை 20 விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா? முயற்சி செய்துதான் பாருங்களேன்..


இந்த சவால் நிச்சயம் உங்களின் கவனிக்கும் திறனை பரிசோதிக்கும் விதமாக அமையும்.


ஓவியத்தில் மிகவும் சாமர்த்தியமாக பேப்பர் க்ளிப் ஒளிந்திருக்கிறது. அதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்தான்.


முயற்சி செய்தீர்களா?


முடிந்ததா?


வேறு வேறு கோணத்தில் முயற்சி செய்து பாருங்களேன்.


3


2


1..


நேரம் முடிந்தே விட்டது.


கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துகள். முடியாதவர்கள் கீழே பாருங்கள்.




அம்மாவின் காலணியில் கெட்டிக்காரத்தனமாய் பேப்பர் க்ளிப் ஒளிந்திருக்கிறது பாருங்கள்.