சீன செல்போன் நிறுவனமான ஸியோமியின் ரூ.5, 551 ரூபாயை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. ஸியோமி டெக்னாலஜி நிறுவத்தின் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும், சட்டவிரோத பண பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுப்பட்டது உறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமலாக்கதுறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்