இந்தியாவில் நவராத்திரி தொடங்கியதிலிருந்தே பல்வேறு விழாக்கால ஆஃபர்களும் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன. ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் ஏற்கெனவே க்ரேட் இந்தியன் சேல் அறிவித்தது. தற்போது விழாக்காலம் என்பதால் ஆஃபர் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மளிகைப் பொருட்களுக்கும் , அழகு சாதனப் பொருட்களுக்கும், எலெக்ட்ரானிக் பொருட்களுக்கும் ஆஃபர் வழங்கி வருகிறது அமேசான். அதேபோல் ஆடைகளிலும் பல்வேறு ஆஃபர்கள் கொடுக்கப்படுகின்றன


1.பனாரசி புடவை:


இந்த அமேசான் சேலில் புடவை வகைகளும் ஆஃபரில் கொடுக்கப்படுகின்றன. பல வகையான பார்ட்டி வியர் புடவைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. உங்களுக்கு சில்க் புடவை வேண்டுமென்றால் நீங்கள் பனாரசி புடவையை தேர்வு செய்யலாம். ரூ.2599 மதிப்புள்ள புடவை வெறும் ரூ.359க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல வண்ணங்களிலும், பல டிசைன்களிலும் இந்த ஆஃபரில் பெறலாம்


 பனாரசி புடவை வாங்க வேண்டுமா..


2.பெண்களுக்கான A-Line குர்தி




அரேலியாவின் அழகான  A-Line குர்தி இந்த தீபாவளிக்கு நல்ல ஆஃபரில் கிடைக்கிறது. சல்வார், பேண்ட், பாலாசோ ஆகிய பல்வேறு வகைகளில் இது கிடைக்கிற்து. ரூ.1299க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த குர்தி தற்போது அமேசான் சேலில் ரூ.649க்கு விற்பனையாகவுள்ளது.


பெண்களுக்கான குர்தி


3.ஆண்களுக்கான காட்டன் ப்ளெண்ட் குர்தா


இந்த அமேசான் சேலில் ஆண்களுக்கான குர்தா வெறும் ரூ.300ல் இருந்து கிடைக்கிறது. இதன் சந்தை மதிப்பு ரூ.1500. ஆனால் தற்போது 80% ஆபருடன் அமேசானில் கிடைக்கிறது.அனைத்து வகையான சைஸ்கள், 6 வண்ணங்களில் இந்த குர்தா கிடைக்கிறது. ஜீன்ஸ் பேண்டுக்கும், பைஜாமாவுக்கும் இதனை தேர்வு செய்யலாம்.


காட்டன் ப்ளண்ட் குர்தா வாங்க..


4. பெண்களுக்கான சல்வார் சூட் செட்


பலாசா வகையான பெண் குழந்தைகளுக்கான சல்வார் சூட் ரூ.749க்கு கிடைக்கிறது. இதன் சந்தை விலை ரூ.1499 ஆகும். இந்த வகை பலாசா சிவப்பு மற்றும் வெள்ளை கலந்து கிடைக்கிறது. இது பெண் குழந்தைகளுக்கு மேலும் அழகை கூட்டுவதாக இருக்கும்.பல வண்ணங்களிலும், பல சைஸ்களிலும் இது கிடைக்கும்.


பெண்களுக்கான சல்வார் சூட்


5.காட்டன் குர்தா


உங்கள் ஆண் குழந்தைக்கு புது ட்ரெண்ட் ஆடை வாங்க விரும்பினால்  காட்டன் குர்தா செட்டை எடுக்கலாம். பல வண்ணம், சைஸ்களில் கிடைக்கும் இந்த குர்தா வெறும் ரூ.499க்கு கிடைக்கிறது. விண்டர் நேர சுப நிகழ்ச்சிகளுக்கு இந்த குர்தா கச்சிதமாக இருக்கும்.


குழந்தைகளுக்கான காட்டன் குர்தா..


Disclaimer: இந்த தகவல் அமேசான் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஏதேனும் புகார்கள் இருந்தால், அமேசானை அவர்களின் இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளவும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களின் தரம், விலை மற்றும் சலுகைகள் ABP செய்திகளால் உறுதிப்படுத்தப்படவில்லை