Amazon Mega Fashion Weekend : பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை  அனைவருக்குமான ஆடைகள், செப்பல்ஸ், டிசைன் ஜூவல்ஸ் என அனைத்திலும் மார்ச் முதல் ஏப்ரல் வரை  30 முதல் 50 சதவீதம் தள்ளுபடியுடன் மொத்தம் 8 அமேசான் மெகா ஃபேஷன் வீக் என் சேல் நடைபெறுகிறது.

இன்றைக்கு பெரும்பாலும் மக்கள் கடைகளுக்கு சென்று தேவையானப் பொருள்களை வாங்குவதை விட ஆன்லைனில் தான் அதிகளவில் பர்சஸ் செய்கிறார்கள். ப்ளிப்கார்ட், அமேசான், மீசோ, மின்ரா, அஜியோ போன்றவை மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்த ஆன்லைன் வணிகதளங்களில் அவ்வப்போது அதிரடி தள்ளுபடி நடைபெறும். அந்தவரிசையில் தற்போது அமேசான் மெகா வீக் என் சேல்லை நடத்தவுள்ளது.  இதில் அழகு சாதனப்பொருள்கள் 2 அல்லது அதற்கு மேல் வாங்கினால் 30 சதவீதம் வரை தள்ளுபடியும், 3 ஆடைகள் வாங்கினால் கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதோடு அமேசான் ஃபேஷன் கூப்பன்கள் மூலம் 10 சதவீதம் வரை கூடுதலாக சேமிக்கமுடியும். எனவே இந்நேரத்தில் அமேசானில் மெகா பேஷன் விற்பனை குறித்த நிகழ்வுகள் மற்றும் எந்தெந்த தேதி என்பது குறித்து அறிந்துகொள்ளலாம்.

அமேசான் மெகா Weekend sale குறித்த முழுவிபரம் :

Amazon Mega Fashion weekend sale 1  - March 4 to 6

Amazon Mega Fashion weekend sale 2 -March 11 – 13

Amazon Mega Fashion weekend sale 3 - March 18 to March 20

Amazon Mega Fashion weekend sale 4 – March 25 – 27

Amazon Mega Fashion weekend sale 5 – April 1 to April 3

Amazon Mega Fashion weekend sale 6- April 8 to April 10

Amazon Mega Fashion weekend sale 7 – April 15 – April 17

Amazon Mega Fashion weekend sale 8 – April 22 – April 24

மேற்கண்ட அனைத்து வார நாட்களிலும் அமேசான் விற்பனை நடைபெறவுள்ள நிலையில், இலவச டோர் டெலிவரியுடன் ரூ.200 வரை கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது.

இதில் பெண்களுக்கான குர்திஷ் ரூ.199 முதல் விற்பனையில் உள்ளது. மேலும் மகளிர் தினத்தைக்கொண்டாடும் விதமாக பெண்களுக்கான அனைத்து பேஷன் பிராண்டுகளும் நல்ல சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக 40 சதவீதம் வரை தள்ளுபடியில் பிபா குர்திஸ், டாப்ஸ்க்கு 60 சதவீதம் தள்ளுபடிகளை அமேசான் வழங்குகிறது. இதோடு ஜூன்ஸ் ரூபாய் 699க்கும் குறைவாகவும் கிடைக்கிறது. வீட்டிற்கு தேவையாக பொருள்கள் முதல் பேஷன் ஸ்லிப்பர்கள் வரை ரூபாய் 149 முதல் கிடைக்கிறது. 

இதேபோன்று ஆண்களுக்கான டிசர்ட்கள் ரூ. 399க்கு கீழேயும், விளையாட்டு உடைகள் ரூபாய் 699க்கு கீழேயும் கிடைக்கிறது. மேலும்  Helix, Crocs, MamaEarth, Symbol, Fort Collins, Biotique மற்றும் Fastrackஅனைத்துவிதமான பிராண்ட்டுகளும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதோடு மட்டுமின்றி பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடி விலையில் கிடைப்பதால் இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாம பயன்படுத்திக்கொள்ளுங்கள்..