அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 எனும் மாபெரும் சலுகை தின விற்பனை ஆரம்பமாகி உள்ளது. இந்த விற்பனையானது அக்டோபர் 3 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சலுகை விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஏர்பாட்ஸ்களில் என எந்த ஒரு கேட்ஜெட்டை நீங்க வாங்க திட்டமிட்டிருந்தாலும் அதற்கு இதுதான் சரியான நேரமாகும். அமேசான் கிரே ட் இந்தியன் ஃபெஸ்டிவலின் விற்பனையில் பயன் தரக்கூடிய டாப் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ!
ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையிலான சூப்பர் ஸ்மார்ட்போன்கள் என்னென்ன?
அமேசான் தள்ளுபடியில் பொருட்களை வாங்க..
1. சாம்சங் கேலக்ஸி எஸ்-20 எஃப்.இ 5ஜி - க்ளவுட் மிண்ட் - 8ஜிபி RAM, 128 ஸ்டோரேஜ்
ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் முன்னணி பிராண்டுகளின் ஒன்றான சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எஸ்-20 எஃப்.இ 5ஜி ஸ்மார்ட்போனின் உண்மையான விலை ரூ. 74,999. ஆனால், அமேசான் சலுகையில் ரூ. 36,990-க்கு விற்பனையாகிறது.
சிறப்பம்சங்கள்:
5ஜி, குவால்காம் ஸ்நாப்டிராகன் 865 ஆக்டா-கோர் பிராசர், 32 எம்பி மெயின் கேமரா, 12 எம்.பி செல்ஃபி கேமரா (டூயல் பிக்சல்ஸ்), ஸ்பேஷ் ஜூம், சிங்கிள் டேக், நைட் மோட், 8ஜிபி RAM, 128 ஜிபி இண்டர்னல் மெமரி, 6.5 இன்ச் ஸ்கிரீன், 4500 mAh பேட்டரி, வையர்லெஸ் சார்ஜர், ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார்
சாம்சங் கேலக்ஸி எஸ்-20 எஃப்.இ 5ஜி -ஐ வாங்க
2. ஒன் ப்ளஸ் நார்ட் 2 5ஜி - ப்ளூ ஹேஸ் - 8ஜிபி RAM, 128 ஸ்டோரேஜ்
சிறப்பம்சங்கள்:
ரூ. 29,999-க்கு ஒன் ப்ளஸ் நார்ட் 2 5ஜி விற்பனைக்கு உள்ளது. சோனி IMX 766 50எம்பி+8எம்பி+2எம்பி AI ட்ரிப்பிள் கேம்ரா உடன் 32 எம்பி மெயின் கேமரா. 6.43 இன்சஸ், 8ஜிபி மெமரி, 128 ஜிபி ஸ்டோரேஜ், டூயல் சிம்கார்டு, லித்தியம் அயன் 4500mAH டூயல் செல் பேட்டரி
ஒன் ப்ளஸ் நார்ட் 2 5ஜி - ப்ளூ ஹேஸ்-ஐ வாங்க
3. ஆப்பிள் ஐபோன் 11 ப்ளாக் - 64 ஜிபி
ரூ. 38,999-க்கு ஆப்பிள் ஐபோன் 11 ப்ளாக் விற்பனைக்கு உள்ளது.
சிறப்பம்சங்கள்:
64 ஜிபி வகை போன் இந்த விலைக்கு விற்பனையாகிறது. 6.1 இன்ச் எச்.டி எல்சிடி டிஸ்ப்ளே, இந்த போன் வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட், டூயல் கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ், வைட் கேமரா, நைட் மோட், போர்ட்ரேட் மோட், 4கே வீடியோ 60fps, ஃபேஸ் அடையாளம், 12 எம்பி டெப்த் ஃப்ரண்ட் கேமரா
ஆப்பிள் ஐபோன் 11 ப்ளாக்-ஐ வாங்க
4. எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்
ரூ. 49,999-க்கு விற்பனையாகி வந்த இந்த ஸ்மார்ட்போன் சலுகையில் ரூ.38,999-க்கு விற்பனையாகிறது.
சிறப்பம்சங்கள்:
108 எம்பி கேமரா, 8 எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ், 5 எம்பி சூப்பர் மேக்ரோ கேமரா, மெயின் கேமரா 20 எம்பி. குவால்காம் ஸ்நாப்டிராகன் ஆக்டா-கோர் பிராசசர்,6.67 இன்சஸ், 4520 mAH பேட்டரி ப்ளாஷ் சார்ஜ், 8ஜிபி RAM, 256 ஜிபி ஸ்டோரேஜ்
எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ 5ஜி-ஐ வாங்க
5. iQOO 7 5ஜி ஸ்மார்ட்போன்
வழக்கமான பிராண்டட் போன்களுக்கு பதிலாக புதிய போனை வாங்க நினைப்பவர்கள், iQOO 7 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம். ரூ. 39,999-க்கு விற்பனையாகி வந்த இந்த ஸ்மார்ட்போன் சலுகையில் ரூ.33,990-க்கு விற்பனையாகிறது.
சிறப்பம்சங்கள்:
குவால்காம் ஸ்நாப்டிராகன், 5ஜி, 48 எம்பி மெயின் கேமரா, 4400 mAh பேட்டரி ப்ளாஷ் சார்ஜ், 6.62 இன்சஸ்