வருகிற மூன்றாம் தேதி தொடங்கவுள்ள Amazon Great Indian Festival Sale இல் எக்கச்சக்க ஆஃபர்களை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இளைஞர்களை குறிவைத்து மொபைல், வீடியோ கேம்ஸ், ஹெட்போன், வீட்டு பொருட்கள்  மற்றும் அதன் பிற சாதனங்களில் தள்ளுபடிகளையும் சில சலுகைகளையும் வழங்கியுள்ளது அமேசான்.  இந்த ஆஃபர் 2-ஆம் தேதி இரவு 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 9-ஆம் தேதி வரை நீள்கிறது. Amazon Great Indian Festival Sale LIVE Now!  https://amzn.to/3Fe1W0u

சியோமி மொபைல்கள் தொடர்பாக அமேசானில் பல ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

Xiaomi Mi 11x 5G                              Rs 33,999             Rs 20,999 Xiaomi Mi 11X Pro 5G                       Rs 47,999             Rs 35,999 Redmi Note 10s                                 Rs 16,999             Rs 11,699 Redmi 9A                                           Rs 8,499               Rs 6,120 Redmi 10 Prime                                 Rs 14,999             Rs 10,800 Redmi 9                                             Rs 10,999             Rs 7,920 Redmi Note 10 Pro Max                    Rs 22,999             Rs 17,499 Redmi Note 10 Pro                            Rs 19,000             Rs 14,999 Xiaomi Mi 10i                                     Rs 24,999             Rs 21,999 Redmi Note 10T 5G                           Rs 16,999              Rs 14,999 

அதேபோல, ஒன் ப்ளஸ் நிறுவனமும் ஆஃபர்களை அள்ளிக் கொடுக்கிறது. அதன்படி,

OnePlus 9                          Starting Rs 49,999              Starting Rs 39,999 OnePlus 9R                        Starting Rs 36,999              Starting Rs 34,999OnePlus Nord CE 5G         Starting Rs 24,999              Starting Rs 23,499 OnePlus Nord 2                 Starting Rs 29,999              Starting Rs 28,499 

வீடியோ கேமிலும் பல ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  சோனியின்  PlayStation5 க்கான DualSense wireless controller அதிரடியான தள்ளுபடி விலையில் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.5,990 ரூபாய்க்கு விற்பனையாகும் இது  Amazon Great Indian Festival Sale தினத்தன்று  X,X99 விலையில் கிடைக்கும் என சஸ்பென்சாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு சிறந்த டீலாக இருக்கும் என நம்பலாம். அதேபோல PS5 Marvel's Spiderman Miles Morales விலையயும் ஆஃபர் தினத்தில் குறைக்கவுள்ளது அமேசான்.

தற்போது 3,999 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த வீடியோ கேமனது அக்டோபர் 3 ஆம் தேதி 2,X99 என்ற விலையில் கிடைக்கும் என சஸ்பென்சாக குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம். இது தவிர புதிய வீடியோ கேம்ஸும் Amazon Great Indian Festival Sale தினத்தை முன்னிட்டு அறிமுகமாகியுள்ளது. FIFA 22 (PS4),PS5 FIFA 22,FIFA 22 (Xbox One) ,PS5 மற்றும் PS4 Far Cry 6 Yara Edition,PS5 Ghost of Tsushima Director's Cut,F1 2021 (PS4), F1 2021 (PS5),PS5 Marvel's Guardians of the Galaxy,PS5 Battlefield 2042 போன்ற பல வீடியோ கேம்ஸ் தற்போது அறிமுகாகியுள்ளது. இவை கிரேட் இந்தியன் திருவிழா அன்று விற்பனைக்கு வரும் என தெரிகிறது. தற்போது இதன் முன்பதிவு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.