WTC 2021 | DAY 6 LIVE : நியூசிலாந்து அணி வெற்றி பெற 53 ஓவர்களில் 139 ரன்கள் தேவை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு மழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் ஒரு ரிசர்வ் நாள் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ரிசர்வ் நாள் பயன்படுத்தப்பட உள்ளது. இன்றைய ரிசர்வ் நாளில் 98 ஓவர்கள் வீசப்பட உள்ளது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றதன் மூலம் அந்த அணி தோல்விக்கான வாய்ப்பை சற்று தவிர்த்துள்ளது. ஆகவே கடைசி நாள் ஆட்டத்தில் போட்டி டிரா அல்லது நியூசிலாந்து அணி வெற்றி பெறும் வாய்ப்பே அதிகம் உள்ளது.

கார்த்திகா ராஜேந்திரன் Last Updated: 23 Jun 2021 07:23 PM
66 ஓவர்கள் முடிவில், இந்திய அணி - 147/6

அஷ்வின் - 3 (14)

ரிஷப் பண்ட் - 36  (71)

மதிய உணவு இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய இந்திய அணி, பவுண்டரிகள் ஏதும் அடிக்காத நிலையில், 1 விக்கெட்டை இழந்துள்ளது. 

ட்விட்டரில் டிரெண்டாகும் #Pant ஹேஷ்டேக்

பண்ட் மீது ட்விட்டரில் வலுக்கும் நம்பிக்கை !

கேட்ச் மிஸ் செய்யப்பட்ட பிறகு பண்ட் மீது ட்விட்டரில் வலுக்கும் ரசிகர்களின் நம்பிக்கை

Background

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு மழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் ஒரு ரிசர்வ் நாள் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ரிசர்வ் நாள் பயன்படுத்தப்பட உள்ளது. இன்றைய ரிசர்வ் நாளில் 98 ஓவர்கள் வீசப்பட உள்ளது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றதன் மூலம் அந்த அணி தோல்விக்கான வாய்ப்பை சற்று தவிர்த்துள்ளது. ஆகவே கடைசி நாள் ஆட்டத்தில் போட்டி டிரா அல்லது நியூசிலாந்து அணி வெற்றி பெறும் வாய்ப்பே அதிகம் உள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.