WTC 2021 | DAY 5 LIVE : இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது

முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட, 2வது நாள் மற்றும் 3வது நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை ஏற்பட, 4வது நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது. இன்று காலை முதல் மழைத்துளி மைதானத்தை ஆக்கிரமித்துள்ளதால், ஐந்தாவது நாள் போட்டி தொடர்வதிலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

கார்த்திகா ராஜேந்திரன் Last Updated: 22 Jun 2021 09:17 PM

Background

இந்தியா நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 101/2 என்ற வலுவான நிலையில் நியூசிலாந்து அணி இருக்கிறது. மழை தொடர்ந்ததால் நான்கவது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடைசி நாளான இன்றைய...More