WTC 2021 | DAY 4 LIVE : மழை தொடர்ந்ததால் நான்காம் நாள் ஆட்டம் ரத்து

முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட, 2வது நாள் மற்றும் 3வது நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை ஏற்பட, 4வது நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு!

Continues below advertisement

LIVE

Background

இந்தியா நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 101/2 என்ற வலுவான நிலையில் நியூசிலாந்து அணி இருக்கிறது. இன்றைய நாள் ஆட்டத்தின் போக்கே யார் சாம்பியன் என்று தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கும். ஆனால்  இந்த போட்டி துவங்க முட்டுக்கட்டை போட்டு வருகிறது மழை...

Continues below advertisement
19:43 PM (IST)  •  21 Jun 2021

நான்காம் நாள் ஆட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட மழை!

18:49 PM (IST)  •  21 Jun 2021

முக்கியமான கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்தில் நடத்தலாமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

17:30 PM (IST)  •  21 Jun 2021

மழை இன்னும் தொடர, மதிய உணவு இடைவெளியும் நிறைவு பெற்றது

17:08 PM (IST)  •  21 Jun 2021

மழை மீம்களுக்கு சிக்கிய புது வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக்

16:26 PM (IST)  •  21 Jun 2021

டிராவில் முடியுமா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி?

4வது நாள் ஆட்டம் இன்னும் தொடங்காத நிலையில், போட்டி டிராவில் முடிவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது.

15:28 PM (IST)  •  21 Jun 2021

4வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் - ட்விட்டரில் பிசிசிஐ!

15:26 PM (IST)  •  21 Jun 2021

சவுதாம்ப்டன் மைதானத்தில் மழை - ட்விட்டரில் ஐசிசி!