72 நாடுகள் பங்கேற்றிய 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நிறைவடைந்த நிலையில், இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது. இறுதிப்போட்டியில் கனடா வீராங்கனையை 21-15, 21-13 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளார் பி.வி.சிந்து. 


இந்நிலையில் தங்க பதக்கம் வென்ற தங்க மகளாக கருதப்படும் பி.வி.சிந்துவிற்கு சமூக வளையத்தலங்களில் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் குவிந்துவருகிறது.  


பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்,