Tamil Thalaivas vs Bengal Warriors: கடைசி ஆட்டத்தில் அசத்திய தமிழ் தலைவாஸ்! 37 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி!

ப்ரோ கபடி லீக் போட்டியில் தங்களின் கடைசி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

மு.வா.ஜெகதீஸ் குமார் Last Updated: 18 Feb 2024 09:03 PM

Background

ப்ரோ கபடி லீக்: ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. மொத்தம் 12 அணிகள் களமிறங்கியது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில்...More

Tamil Thalaivas vs Bengal Warriors: பெங்கால் வாரியர்ஸ் அணியை ஓட விட்ட தமிழ் தலைவாஸ்! கடைசி போட்டியில் அசத்தல் வெற்றி!

இந்த சீசனில் தங்களது கடைசி போட்டியில் விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 74 புள்ளிகளை பெற்று அசத்தியது. இதன் மூலம் 74-37 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.