Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: 17 புள்ளிகள் வித்தியாசம்; பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் இமாலய வெற்றி

Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 21 Jan 2024 09:10 PM

Background

10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பை மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள்...More

Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: புள்ளிப்பட்டியலில் கெத்து காட்டும் தலைவாஸ்

புள்ளிப்பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி ரெய்டு பாய்ண்டுகள் வித்தியாசத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் + 3புள்ளிகள் என்ற நிலைக்கு வந்துள்ளது.