2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஜூலை 23-ம் தேதி தொடங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உலகெங்கிலும் உள்ள வீரர் வீராங்கனைகள் டோக்கியோவுக்கு செல்ல இருக்கின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை, 18 போட்டிகளைச் சேர்ந்த 126 வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல உள்ளனர். 


வில்வித்தை



  1. தருண் தீப் ராய், ஆண்கள் ரிகர்வ்

  2. அதானு தாஸ், ஆண்கள் ரிகர்வ்

  3. பிரவீன் ஜாதவ், ஆண்கள் ரிகர்வ்

  4. தீபிகா குமாரி, பெண்கள் ரிகர்வ்


ஆண்கள் ரிகர்வ் குழு போட்டியில், இந்த மூவர் பங்கேற்க உள்ளனர்.


தடகளம்


ஈட்டி எறிதல் (ஆண்கள்)



  1. நீரஜ் சோப்ரா

  2. சிவ்பால் சிங்


ஈட்டி எறிதல் (பெண்கள்)



  1. அனு ராணி


நடை பந்தயம்



  1. கே.டி இர்ஃபான் தோடி (ஆண்களுக்கான 20 கிமீ நடை பந்தயம்)

  2. சந்தீப் குமார் (ஆண்களுக்கான 20 கிமீ நடை பந்தயம்)

  3. ராகுல் ரோஹிலா (ஆண்களுக்கான 20 கிமீ நடை பந்தயம்)

  4. குருப்ரீத் சிங் (ஆண்களுக்கான 50 கிமீ நடை பந்தயம்)

  5. பாவ்னா ஜட் (பெண்களுக்கான 20 கிமீ நடை பந்தயம்)

  6. ப்ரியங்கா கோஸ்வாமி (பெண்களுக்கான 20 கிமீ நடை பந்தயம்)


ஸ்டீபிள்சேஸ்



  1. அவினாஷ் சப்ளே (ஆண்களுக்கான 3000 மீ ஸ்டீபிள்சேஸ்)

  2. முரளி ஸ்ரீசங்கர் – ஆண்களுக்கான நீளம் தாண்டுதல்

  3. எம்.பி ஜபீர் – ஆண்களுக்கான 400 மீ தடையோட்டம்

  4. தஜிந்தர்பால் சிங் தூர் – ஆண்களுக்கான குண்டு எறிதல்

  5. டூட்டி சந்த் -100 மீ மற்றும் 200 மீ ஓட்டப்பந்தயம்

  6. கமல் ப்ரீத் கவுர் – பெண்களுக்கான வட்டு எறிதல்

  7. சீமா பூனியா – பெண்களுக்கான வட்டு எறிதல்


ஆண்களுக்கான 4*400 மீட்டர் தொடர் ஓட்டம்



  1. அமோல் ஜாகப்

  2. ஆரோக்கிய ராஜீவ்

  3. முகமது அனாஸ்

  4. நாகநாதன் பாண்டி

  5. நோவா நிர்மல் டாம்


கலப்பு 4*400 மீட்ட தொடர் ஓட்டம்



  1. சந்தக் பாம்ப்ரி

  2. அலெக்ஸ் அந்தோனி

  3. ரேவதி வீரமணி

  4. சுபா வெங்கடேசன்

  5. தனலக்‌ஷ்மி சேகர்


பேட்மிண்டன்



  1. பி.வி சிந்து

  2. சாய் பிரனீத்

  3. சாத்விக்சாய்ராஜ் ரெட்டி

  4. சிராக் ஷெட்டி


பாக்ஸிங்



  1. ஆஷிஷ் குமார் (69 கிலோ)

  2. லோவ்லினா பார்கோயின் (69 கிலோ)

  3. விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ)

  4. பூஜா ராணி (75 கிலோ)

  5. சதீஷ் குமார் (91 கிலோ)

  6. மேரி கோம் (51 கிலோ)

  7. அமித் பங்கல் (52 கிலோ)

  8. சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ)

  9. மனிஷ் கெளசிக் (63 கிலோ)


குதிரையேற்றம்



  1. ஃபவுத் மிர்சா


வாள்வீச்சு



  1. பவானி தேவி


கோல்ஃப்



  1. அனிர்பன் லாஹிரி

  2. அதிதி அஷோக்

  3. உதயன் மனே


ஜிம்னாஸ்டிக்ஸ்



  1. பிரநதி நாயக்


ஜூடோ



  1. சுஷிலா தேவி லிக்மபம்


படகுப்போட்டி



  1. அர்ஜூன் லால் ஜட்

  2. அரவிந்த் சிங்


பாய்மரப் படகுப்போட்டி



  1. நேத்ரா குமணன்

  2. விஷ்னு சரவணன்

  3. கே.சி கணபதி

  4. வருண் தக்கர்


துப்பாக்கிச் சுடுதல்



  1. அன்ஜூம் மெளட்கில் (10 மீ)

  2. அபுர்வி சண்டேலா (10 மீ)

  3. திவ்யானேஷ் பன்வார் (10 மீ)

  4. தீபக் குமார் (10 மீ)

  5. தேஜஸ்வினி சாவண்ட் (50 மீ)

  6. சஞ்சீவ் ராஜ்புட் (50 மீ)

  7. ஐஸ்வர்யா பிரதாப் சிங் டோமர் (50 மீ)

  8. மனு பக்கர் (10 மீ)

  9. யஷாஸ்வினி தேஸ்வால் (10 மீ)

  10. சவுரப் செளதிரி (10 மீ)

  11. ராஹி சர்னோபாட் (25 மீ)

  12. அபிஷேக் வர்மா (10 மீ)

  13. இளவேனில் வாலறிவன் (25 மீ)

  14. அங்கட் வீட் சிங் பஜ்வா (ஸ்கீட்)

  15. மிராஜ் அஹமது கான் (ஸ்கீட்)


நீச்சல் போட்டி



  1. சஜன் பிரகாஷ்

  2. ஸ்ரீஹரி நட்ராஜ்

  3. மானா படேல்


டேபிள் டென்னிஸ்



  1. ஷரத் கமல்

  2. சத்யன் ஞானசேகரன்

  3. சுதிர்தா முகர்ஜி

  4. மணிகா பத்ரா


டென்னிஸ்



  1. சானியா மிர்சா

  2. அங்கிதா ராணி


பளு தூக்குதல்



  1. மீராபாய் சானு


மல்யுத்தம்



  1. சீமா பிஸ்லா (50 கிலோ)

  2. வினேஷ் போகத் (53 கிலோ)

  3. அன்ஷூ மாலிக் (57 கிலோ)

  4. சோனம் மாலிக் (62 கிலோ)

  5. ரவிகுமார் தாஹியா (57 கிலோ)

  6. பஜ்ரங் பூனியா (65 கிலோ)

  7. தீபக் பூனியா (86 கிலோ)


ஆண்கள் ஹாக்கி அணி



  1. பி.ஆர் ஸ்ரீஜேஷ்

  2. ஹர்மன்ப்ரீத் சிங்

  3. ரூபிந்தர் பால் சிங்

  4. சுரேந்தர் குமார்

  5. அமித் ரோஹிதாஸ்

  6. பிரேந்திர லக்ரா

  7. ஹர்டிக் சிங்

  8. மன்ப்ரீத் சிங்

  9. விவேக் சாகர் பிரசாத்

  10. நீலகண்ட ஷர்மா

  11. சுமிட்

  12. ஷாம்சர் சிங்

  13. தில்ப்ரீத் சிங்

  14. குர்ஜந்த் சிங்

  15. லலித் குமார் உபதய்

  16. மந்தீப் சிங்

  17. கிருஷ்ணன் பதக்

  18. வருண் குமார்

  19. சிம்ரன் ஜித் சிங்


பெண்கள் ஹாக்கி அணி



  1. சவிதா

  2. தீப் கிரேஸ் எக்கா

  3. நிக்கி பிரதான்

  4. குர்ஜித் கவுர்

  5. உதிதா

  6. நிஷா

  7. நேஹா

  8. சுஷிலா சானு

  9. மோனிகா

  10. நவ்ஜித் கவுர்

  11. சலிமா டேட்

  12. ராணி

  13. நவனீத் கவுர்

  14. லால்ரேம்சியாமி

  15. வந்தனா கடாரியா

  16. ஷர்மிலா தேவி

  17. ராஜானி