Ind Vs Sl Live Update: அடித்து ஆடும் இலங்கை.... சூடுபிடிக்கும் சேஸிங்

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியின் கடைசி ஆட்டம் துவங்கியுள்ளது. அதன் அடுத்தடுத்த அப்டேட்களை இந்த பிளாக் பகுதியில் அறியலாம்.

ABP NADU Last Updated: 23 Jul 2021 09:23 PM

Background

இந்திய-இலங்கை அணிகள் மோதும் மூன்று ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. முக்கியத்துவம் இல்லை என்றாலும் கடைசி ஒருநாள் போட்டியையும் வென்று மொத்தமாக தொடரை கைப்பற்ற மும்முரமாக உள்ளது இந்திய அணி. இந்த போட்டியிலாவது வெற்றி பெற்று, ஆறுதல் வெற்றி பெற துடிக்கிறது இலங்கை அணி. பரபரப்பான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான், பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.