மகளிர் பிரீமியர் லீக்கின் நான்காவது போட்டியில் இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளது.
ஆண்கள் ஐபிஎல் போலவே , மகளிர் பிரீமியர் லீக் கடந்த 2023ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. சர்வதேசகிரிக்கெட் வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த 20 ஓவர் போட்டிகள் இந்தியாவை கடந்து, உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
டெல்லி vs பெங்களூரு:
மகளிர் பிரீமியர் லீக்கின் நான்காவது போட்டியில் , மேக் லானிங் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வதோதராவில் எதிர்கொள்ளவுள்ளது. கடந்த ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியிடம் தோற்று இருந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
இந்த இரண்டு அணிகளும் தங்கள் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது, அதே நேரத்தில் கேபிடல்ஸ் அணி 2023 சாம்பியனான மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இருந்தது.
பெங்களுரூ அணி:
டெல்லி அணி எப்படி?
டெல்லி கேபிடல்ஸ் அணி:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:
ஸ்மிருதி மந்தனா (கேட்ச்), டேனியல் வியாட்-ஹாட்ஜ், எலிஸ் பெர்ரி, ரக்வி பிஸ்ட், ரிச்சா கோஷ்(வ), கனிகா அஹுஜா, ஜார்ஜியா வரேஹாம், கிம் கார்த், பிரேமா ராவத், ஜோஷிதா விஜே, ரேணுகா தாகூர் சிங், ஜாக்ரவிஹம்னி, ஜாக்ரவிஹம்னி, ஜாக்ரவிஹம்னி, ஜாக்ரவிஹாம் ராணா, ஏக்தா பிஷ்ட், நுசாத் பர்வீன், சார்லி டீன்.