சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் மாதம் 3ம் தேதி நடைபெறவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் திங்கட்கிழமை அதாவது எதிர்வரும் 27ம் தேதி விற்பனை தொடங்கவுள்ளது. ஏப்ரல் 3ம் தேதி மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் தல தோனி களமிறங்குகிறார் என்பதால் டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டண விபரம்
கேலரி C/D/E Lower - நேரடி விற்பனை - ரூபாய் 1,500.
கேலரி D/E Upper - ஆன்லைன் விற்பனை - ரூபாய் 3,000.
கேலரி I/J/K Lower - நேரடி மற்றும் ஆன்லைன் விற்பனை - ரூபாய் 2,500.
கேலரி I/J/K Upper - நேரடி மற்றும் ஆன்லைன் விற்பனை - ரூபாய் 2,000.
போட்டி 1: மார்ச் 31, 2023 - குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மாலை 7:30 அகமதாபாத்
போட்டி 2: ஏப்ரல் 3, 2023 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை
மேட்ச் 3: ஏப்ரல் 8, 2023 - மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை
போட்டி 4: ஏப்ரல் 12, 2023 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை
போட்டி 5: ஏப்ரல் 17, 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு
போட்டி 6: ஏப்ரல் 21, 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை
போட்டி 7: ஏப்ரல் 23, 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா
போட்டி 8: ஏப்ரல் 27, 2023 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், இரவு 7:30 , ஜெய்ப்பூர்
போட்டி 9: ஏப்ரல் 30, 2023 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், சென்னை
போட்டி 10: மே 4, 2023 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ
மேட்ச் 11: மே 6, 2023 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், சென்னை
மேட்ச் 12: மே 10, 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், சென்னை
மேட்ச் 13: மே 14, 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை
போட்டி 14: மே 20, 2023: டெல்லி கேபிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி
CSK அணி 2023 வீரர்கள்
எம்எஸ் தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரினா, மதீஷா சௌத்ரி சிங் , பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா.