MI vs LSG LIVE :6 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ்

ரோகித் சர்மா தலைமையில் மும்பை அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்கோ அணியும் மோதுகின்றன.

ABP NADU Last Updated: 16 Apr 2022 06:11 PM
6 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் பவர்பிளேயில் 3 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன், ரோகித் சர்மா, ப்ராவிஸ் ஆகியோர் ஆட்டமிழந்தனர். 

MI vs LSG LIVE : கேப்டன் ராகுல் சதம் நாட் அவுட்.. மும்பை வெற்றி பெற 200 ரன்கள் இலக்கு!

ராகுல் 103* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளுக்கு 199 ரன்கள் எடுத்திருக்கிறது லக்னோ அணி

Background



ஐ.பி.எல். தொடரின் 26ஆவது ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இன்னும் சற்றுநேரத்தில் தொடங்க உள்ள இந்தப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.



- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.