RR vs PBKS, IPL 2023 LIVE: 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL 2023, Match 8, RR vs PBKS:

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 05 Apr 2023 11:49 PM
RR vs PBKS Live Score: 20 ஓவர்கள் முடிவில்..!

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். 

RR vs PBKS Live Score: 18 ஓவர்கள் முடிவில்..!

நெருக்கடியில் விளையாடிவரும் ராஜஸ்தான் அணி கடைசி 2 ஓவர்களில் வெற்றிகு 34 ரன்கள் தேவை. தற்போது 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்துள்ளது. 

RR vs PBKS Live Score: 17 ஓவர்கள் முடிவில்

RR vs PBKS Live Score: 17 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 145 - 6. 

RR vs PBKS Live Score:16 ஓவர்கள் முடிவில்

16 ஓவர்கள் முடிவில் 129 - 6 என்ற நிலையில் ராஜஸ்தான் 

RR vs PBKS Live Score: 15 ஓவர்கள் முடிவில்..!

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த ராஜஸ்தான் அணி 15வது ஓவரின் இறுதிப் பந்தில் நிதானமாக ஆடிவந்த படிக்கல்லின் விக்கெட்ட்டையும் இழந்துள்ளது. 

RR vs PBKS Live Score: விக்கெட்..!

அதிரடியாக ஆடிவந்த ரியான் 12 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்துள்ளார். 

RR vs PBKS Live Score: 14 ஓவர்கள் முடிவில்..!

14 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 121 -4. 

RR vs PBKS Live Score: 12 ஓவர்கள் முடிவில்..!

12 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தாலும் ராஜஸ்தான் அணி 100 ரன்களை கடந்தது. 

RR vs PBKS Live Score: விக்கெட்..!

சஞ்சு சாம்சன் தனது விக்கெடை 11வது ஓவரின் இறுதிப் பந்தில் இழந்து வெளியேறினார். தற்போது ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் சேர்த்துள்ளது. 

RR vs PBKS Live Score: 10 ஓவர்கள் முடிவில்..!

10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் சேர்த்துள்ளது.  

RR vs PBKS Live Score: 9 ஓவர்கள் முடிவில்..!

9 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் சேர்த்துள்ளது. 

RR vs PBKS Live Score: 8 ஓவர்கள் முடிவில்..!

3 விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கும் ராஜஸ்தான் அணி நிதானமாக ஆடி வருகிறது. 8 ஓவர்கள் முடிவில் 70 ரன்கள் சேர்த்துள்ளது. 

RR vs PBKS Live Score: 7 ஓவர்கள் முடிவில்..!

7 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் சேர்த்துள்ளது. 

RR vs PBKS Live Score: பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான்..!

ப்வர்ப்ளேவில் மட்டும் 3 விக்கெட்டுகளை இழந்துள்ள ராஜஸ்தான் அணி 57 ரன்கள் சேர்த்துள்ளது. 

ராஜஸ்தானின் அக்னிப்பரீட்சை..! தொடக்க வீரராக அஸ்வின்..!

198 ரன்கள் இலக்குடன் களமிறங்கியுள்ள ராஜஸ்தான் அணிக்காக அஸ்வினும் - ஜெய்ஷ்வாலும் தொடக்க வீரராக களமிறங்கியுள்ளானர். 

RR vs PBKS Live Score: 19 ஓவர்கள் முடிவில்..!

19 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் குவித்துள்ளது. 

RR vs PBKS Live Score: 18 ஓவர்கள் முடிவில்..!

18 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் சேர்த்துள்ளது. 

RR vs PBKS Live Score: விக்கெட்..!

17வது ஓவரின் முதல் பந்தில் ஷிகிந்தர் ரசா தனது விக்கெட்டை அஸ்விடம் இழந்துள்ளார். 

RR vs PBKS Live Score: 16 ஓவர்கள்..!

16 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 வீகெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்துள்ளது. 

RR vs PBKS Live Score: 15 ஓவர்கள் முடிவில்..!

15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது. 

RR vs PBKS Live Score: 14 ஓவர்கள் முடிவில்..!

14 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 140 ரன்கள் குவித்துள்ளது. 

RR vs PBKS Live Score: ஷிகர் தவான் அரைசதம்..!

அதிரடியாக ஆடிவரும் ஷிகர் தவான் 36 பந்தில் 50 ரன்கள் குவித்துள்ளார். இது ஐபிஎல் போட்டியில் அவரது 50வது அரைசதம் ஆகும். 

RR vs PBKS Live Score: 13 ஓவர்கள் முடிவில்..!

13 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டை இழந்து 124 ரன்கள் குவித்துள்ளது. 

RR vs PBKS Live Score: 12 ஓவர்கள் முடிவில்..!

அதிரடியாக ஆடிவரும் பஞ்சாப் 12 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 113 ரன்கள் குவித்துள்ளது.

RR vs PBKS Live Score: 11 ஓவர்கள் முடிவில்..!

11 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டை இழந்து 95 ரன்கள் சேர்த்துள்ளது. 

RR vs PBKS Live Score: ராஜபக்சாவுக்கு காயம்..!

பஞ்சாப் அண்யின் வீரர் ராஜபக்சா நான் ஸ்டைரைக்கர் பாய்ண்டில் நின்று கொண்டு இருந்தபோது அவரது கையில் பந்து பட்டதால், ஆடுகளத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக ஜிதேஷ் களமிறங்கியுள்ளார். 

RR vs PBKS Live Score: 10 ஓவர்கள் முடிவில்..!

10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டை இழந்து 92 ரன்கள் சேர்த்துள்ளது. 

RR vs PBKS Live Score: விக்கெட்..!

அதிரடியாக ஆடிவந்த ப்ரப்சிம்ரன் 34 பந்துகளில் 60 ரன்கள் குவித்த நிலையில் தனது விக்கெட்டை இழந்துள்ளார். 

RR vs PBKS Live Score: 9 ஓவர்கள் முடிவில்..!

9 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 86 ரன்களை விக்கெட் ஏதும் இழக்காமல் எட்டியுள்ளது. 

RR vs PBKS Live Score: 8 ஓவர்கள் முடிவில்..!

8 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 77 -0. 

RR vs PBKS Live Score: அதிரடி அரைசதம்..!

பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரப்சிம்ரன் 28 பந்துகளில் அதிரடியாக அரைசதம் கடந்துள்ளார். 

RR vs PBKS Live Score: 7 ஓவர்கள் முடிவில்..!

இந்த ஓவரில் ரன் கட்டுப்படுத்தப்பட்டதால், பஞ்சாப் அணி தற்போது விக்கெட் இழக்காமல் 68 ரன்கள் சேர்த்துள்ளது. 

RR vs PBKS Live Score: பவர்ப்ளே முடிவில்..!

ப்வர்ப்ளே முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்துள்ளது. 

RR vs PBKS Live Score: அரைசதம் கடந்த பஞ்சாப்..!

இரண்டாவது ஓவர் முதல் அதிரடியாக ஆடிவரும் பஞ்சாப் அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் சேர்த்துள்ளது. 

RR vs PBKS Live Score: 4 ஓவர்கள் முடிவில்..!

அதிரடியாக ஆடி வரும் பஞ்சாப் அணி 4  ஓவர்கள் முடிவில் விக்கெட் எதையும் பறிகொடுக்காமல் 45 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 

RR vs PBKS Live Score: 3 ஓவர்கள் முடிவில்..!

3 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்துள்ளது. 

RR vs PBKS Live Score: 2 ஓவர்கள் முடிவில்..!

நிதானமாக ஆடி வரும் பஞ்சாப் அணி 2 ஓவர்கள் முடிவில் விக்கெட் எதையும் பறிகொடுக்காமல் 16 ரன்கள் சேர்த்துள்ளது. 

RR vs PBKS Live Score: முதல் ஓவர் முடிவில்..!

முதல் ஓவர் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் சேர்த்துள்ளது. 

RR vs PBKS Live Score: தொடங்கியது போட்டி..!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி ஹவுகாத்தியில் தொடங்கியது. 

RR vs PBKS Live Score: பஞ்சாப் கிங்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்

ரிஷி தவான், அதர்வா டைடே, ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, மேத்யூ ஷார்ட், மோஹித் ரதி

RR vs PBKS Live Score: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்

துருவ் ஜூரல், ஆகாஷ் வசிஷ்ட், முருகன் அஷ்வின், குல்தீப் யாதவ், டொனாவன் ஃபெரீரா

RR vs PBKS Live Score: ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், கேஎம் ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்

RR vs PBKS Live Score: டாஸ்..!

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 

RR vs PBKS Live Score: பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்

 


ஷிகர் தவான்(கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா, நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

Background

இந்தியன் பிரிமீயர் லீக் தொடரின் 16வது சீசனின் 8வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் மோதுகிறது. 


சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்தையும் உள்ளடக்கிய வலிமையான அணியாக திகழ்கிறது. அதேபோல், பஞ்சாப் அணியும் தனது முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றிபெற்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளுடன் இருப்பதால், இரண்டாவது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்கும். 


ஹெட் டூ ஹெட்:


ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் அணி 14 முறையும், பஞ்சாப் அணி 10 லிலும் வெற்றிபெற்றுள்ளது. கடைசியாக இரு அணிகளும் மோதிய போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் 41 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 


அதிகரன்கள் எடுத்த வீரர்:


இரு அணிகளின் தற்போதைய பேட்ஸ்மேன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அதேபோல்ம் பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அதிக விக்கெட் எடுத்தவர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். 


புள்ளி விவரங்கள்:



  • இரு அணிகளும் விளையாடிய மொத்த போட்டிகள்: 24

  • ராஜஸ்தான் வெற்றி : 14

  • பஞ்சாப் வெற்றி : 10

  • ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்கள்: 552 (சஞ்சு சாம்சன்)

  • பஞ்சாப் அணிக்காக அதிக ரன்கள்: 38 (ஜிதேஷ் ஷர்மா)

  • ராஜஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்கள்: 3 (யுஸ்வேந்திர சாஹல்)

  • பஞ்சாப் அணிக்காக அதிக விக்கெட்கள்: 12 (அர்ஷ்தீப் சிங்)

  • ராஜஸ்தான் அணிக்காக அதிக கேட்சுகள்: 11 (சஞ்சு சாம்சன்)

  • பஞ்சாப் அணிக்காக அதிக கேட்சுகள்: 2 (அர்ஷ்தீப் சிங்)


(குறிப்பு : தற்போது அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மட்டுமே புள்ளி விவரங்களில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது)


ராஜஸ்தான் ராயல்ஸ் முழு அணி:


சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், துருவ் ஜூரல், ரியான் பராக், சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்தீப் யாதவ், ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், கே.சி. , ஜேசன் ஹோல்டர், டோனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ஆடம் ஜம்பா, கேஎம் ஆசிப், முருகன் அஷ்வின், ஆகாஷ் வஷிஷ்ட், அப்துல் பிஏ, ஜோ ரூட்.


பஞ்சாப் கிங்ஸ் முழு அணி:



ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக் கான், மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், பால்தேஜ் சிங், ககிசோ ரபாடா, ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர் , சாம் குர்ரன், சிகநாதர் ராசா, ஹர்ப்ரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, சிவம் சிங் மற்றும் மோஹித் ராதே.


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.