RR VS DC, IPL 2023 Live: டெல்லியை பந்தாடிய ராஜஸ்தான்.. 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், இரு அணிகள் சார்பில் விளையாட உள்ள வீரர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்..

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 08 Apr 2023 07:25 PM

Background

ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், இரு அணிகள் சார்பில் விளையாட உள்ள வீரர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்..டெல்லி - ராஜஸ்தான் மோதல்:ஐபிஎல் 2023 தொடரின் 11 வது போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,...More

டெல்லி அணிக்கு ஹாட்ரிக் தோல்வி..

வார்னர் தலைமையிலான டெல்லி அணி நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை கண்டுள்ளது.