RCB-W vs DC-W LIVE: பேட்டிங், பவுலிங்கில் மிரட்டிய டெல்லி..! தோல்வியுடன் ஐ.பி.எல்.-யை தொடங்கிய பெங்களூர்..!

RCB-W vs DC-W LIVE: மும்பை ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் டெல்லி - பெங்களூர் போட்டி ஸ்கோர் நிலவரங்களை கீழே உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 05 Mar 2023 06:48 PM

Background

மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. மும்பையில் உள்ள பிரபோர்ன்ஸ் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.பெங்களூரு அணியில் பேட்டிங்கில்...More

பேட்டிங், பவுலிங்கில் மிரட்டிய டெல்லி..! தோல்வியுடன் ஐ.பி.எல்.-யை தொடங்கிய பெங்களூர்..!

224 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 60 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.