RCB vs RR, IPL 2023 LIVE: மளமளவென வீழ்ந்த ராஜஸ்தான் விக்கெட்டுகள்: தட்டித்தூக்கிய பெங்களூரு..!

IPL 2023, Match 32, RCB vs RR: பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 23 Apr 2023 06:56 PM

Background

ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் நிகழ்ந்த சாதனைகள் மற்றும் முடிவுகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.ராஜஸ்தான் - பெங்களூரு மோதல்:வார இறுதியான இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில்...More

RCB vs RR Live Score: சாம்சன் அவுட்..!

ஹர்சல் பட்டேல் வீசிய பந்தில் அதிரடியாக ஆடி வந்த சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.