RCB vs DC Score LIVE: சால்ட் அடித்த அடி.. கரைந்து போன பெங்களூரு கனவு.. டெல்லி அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 06 May 2023 10:57 PM
டெல்லி அணி அபார வெற்றி

பெங்களூரு அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி

30 பந்துகள் மிச்சம்

டெல்லி அணி வெற்றி பெற 30 பந்துகளில் 16 ரன்கள் அவசியம்

23 ரன்களே தேவை

பெங்களூரு அணி வெற்றி பெற 36 பந்துகளில் 23 ரன்களே தேவை

23 ரன்களே தேவை

பெங்களூரு அணி வெற்றி பெற 36 பந்துகளில் 23 ரன்களே தேவை

23 ரன்களே தேவை

பெங்களூரு அணி வெற்றி பெற 36 பந்துகளில் 23 ரன்களே தேவை

150 ரன்களை எட்டிய டெல்லி

13 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 150 ரன்களை எட்டியது

முடிந்தது 11 ஓவர்கள்

 11 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 123 ரன்களௌ குவித்துள்ளது

மார்ஷ் அவுட்

அதிரடியாக விளையாடி வந்த மார்ஷ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்

மார்ஷ் அவுட்

அதிரடியாக விளையாடி வந்த மார்ஷ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்

மார்ஷ் அவுட்

அதிரடியாக விளையாடி வந்த மார்ஷ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்

பாதியாட்டம் முடிந்தது..

10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களை குவித்துள்ளது

100 ரன்களை எட்டிய டெல்லி

9 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 102 ரன்களை எடுத்தது

சால்ட் அரைசதம்
அதிரடியாக விளையாடிய சால்ட் 28 பந்துகளில் அரைசதம் விளாசினார்
100 ரன்களை நெருங்கும் டெல்லி..

8.1 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 90 ரன்களை சேர்த்துள்ளது

78 ரன்கள் சேர்ப்பு

7 ஓவர் முடிவில் டெல்லி அணி 78 ரன்கள் சேர்த்துள்ளது. 

முடிந்தது பவர்-பிளே

பவர்-பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களை சேர்த்துள்ளது 


 


 

வார்னர் அவுட்

அதிரடியாக விளையாடி வந்த வார்னர் 22 ரனக்ளில் ஆட்டமிழந்தார்

வார்னர் அவுட்

அதிரடியாக விளையாடி வந்த வார்னர் 22 ரனக்ளில் ஆட்டமிழந்தார்

வார்னர் அவுட்

அதிரடியாக விளையாடி வந்த வார்னர் 22 ரனக்ளில் ஆட்டமிழந்தார்

அதிரடியாக ரன் குவிக்கும் டெல்லி

5 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 60 ரன்களை சேர்த்துள்ளது

அதிரடியாக ரன் குவிக்கும் டெல்லி

5 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 60 ரன்களை சேர்த்துள்ளது

அரைசதம் கடந்த டெல்லி

4.2 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 50 ரன்களை கடந்துள்ளது

அதிரடியாக ரன் வேட்டை..

4 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 41 ரன்களை சேர்த்துள்ளது 

டெல்லிக்கு 182 ரன்கள் இலக்கு

பெங்களூரு அணி 20 ஓவர்கல் முடிவில் 181 ரன்களை சேர்த்தது

தினேஷ் கார்த்திக் அவுட்

11 ரன்களில் தினேஷ் கார்த்திக் அவுட்

6 பந்துகள் மிச்சம்

19 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 172 ரன்களை சேர்த்துள்ளது.

பெங்களூரு அதிரடி

18 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 166 ரன்களை குவித்துள்ளது

105 ரன்களை கடந்த பெங்களூரு

17 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 150 ரன்களை கடந்தது 

24 பந்துகள் மிச்சம்..

16 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 137 ரன்களை சேர்த்துள்ளது.


 


 

24 பந்துகள் மிச்சம்..

16 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 137 ரன்களை சேர்த்துள்ளது.


 


 

கோலி அவுட்

55 ரன்களை சேர்த்து கோலி ஆட்டமிழந்தார்

அரைசதம் விளாசிய கூட்டணி

கோலி - லோம்ரோர் கூட்டணி வெறும் 29 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது.

5 ஓவர்கள் மட்டுமே மிச்சம்

15 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 126 ரன்களை குவித்துள்ளது


 

கோலி அரைசதம்

42 பந்துகளில் அரைசதம் விளாசினார் கோலி

கோலி அரைசதம்

42 பந்துகளில் அரைசதம் விளாசினார் கோலி

கோலி அரைசதம்

42 பந்துகளில் அரைசதம் விளாசினார் கோலி

115 ரன்கள்

14 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 115 ரன்களை சேர்த்துள்ளது

100 ரன்களை எட்டிய பெங்களூரு

12.4 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 100 ரன்களை எட்டியது

மேக்ஸ்வெல் டக்-அவுட்

ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் மேக்ஸ்வெல்

மேக்ஸ்வெல் டக்-அவுட்

ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் மேக்ஸ்வெல்

மேக்ஸ்வெல் டக்-அவுட்

ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் மேக்ஸ்வெல்

வந்தது முதல் விக்கெட்

45 ரன்களில் ஆட்டமிழந்தார் டூப்ளெசிஸ்

பாதியாட்டம் முடிந்தது..

10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்களை சேர்த்துள்ளது

தடுமாறும் டெல்லி அணி..

8 ஓவர்கள் முடிந்தாலும் டெல்லி அணி இதுவரை ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை

57 ரன்கள்

7 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 57 ரன்களை சேர்த்துள்ளது

முடிந்தது பவர்பிளே

பவர்-பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 51 ரன்களை சேர்த்துள்ளது

5 ஓவர்கள் காலி

5 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 36 ரன்களை சேர்த்துள்ளது

ஐபிஎல் தொடரில் முதல் நபர்

ஐபிஎல் தொடரில் முதல் நபராக கோலி 7000 ரன்களை கடந்துள்ளார்

முடிந்தது 3 ஓவர்கள்..

3 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 20 ரன்களை சேர்த்துள்ளது

கோலி சாதனை

12 ரன்களை சேர்த்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் 7000 ரன்களை பூர்த்தி செய்தார் கோலி

முதல் ஓவர் முடிந்தது..

முதல் ஓவர் முடிவில் பெங்களூரு அணி 7 ரன்களை சேர்த்தது

டெல்லி அணி விவரம்:

வார்னர், சால்ட், மிட்செல் மார்ஷ், ரோஸோ, அமன் கான், மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது


இம்பேக்ஸ் பிளேயர்ஸ்:


சகாரியா, அபிஷேக் போரல், ரிபல் படேல், லலித் யாதவ், பிரவின் துபே

பெங்களூரு அணி விவரம்:

டூப்ளெசிஸ், விராட் கோலி,  அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், ஹசரங்கா, கர்ன் சர்மா, சிராஜ், ஹேசல்வுட்


இம்பேக்ஸ் பிளேயர்ஸ்:


ஹர்ஷல் படேல், பிரபுதேசாய், பிரேஸ்வெல், விஜயகுமார், அகமது

Background

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதுகின்றன.


பெங்களூரு - டெல்லி மோதல்:


ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் இன்றைய 50 வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இரவு 7. 30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது. 


டெல்லி அணி நிலவரம்:


டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 5 தோல்விகளுடன் தொடங்கி தற்போது மூன்று வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. டேவிட் வார்னர் தலைமையிலான அணியில்  சர்பராஸ் கான், ரிலீ ரோசோவ் , மணீஷ் பாண்டே , பிரியம் கார்க் மற்றும் பில் சால்ட் உட்பட பல வீரர்களும் இருந்தும் பெரிதாக சோபிக்கவில்லை. இருப்பினும் பந்துவீச்சில் இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், அன்ரிட்ஜ் நார்ஜே மற்றும் அக்ஸர் படேல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 


பெங்களூரு அணி நிலவரம்:


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்தவரை, பந்துவீச்சில் சிறப்பாக இருந்தாலும் பேட்டிங்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. ஃபாப் டு பிளெசிஸ், விராட் கோலி மற்றும் கிளென் மேக்ஸ்வேல் ஆகியோர் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகின்றனர். அஞ்சு ராவத், சுயாஷ் பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக் ஆகியோர் வரும் போட்டிகளில் ரன் குவிக்க வேண்டும். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டால் இன்றைய போட்டி ஆர்சிபி பக்கம் திரும்பும். 


நேருக்கு நேர்:


இரு அணிகளுக்கிடையேயான நேருக்கு நேர் போட்டியில் ஆர்சிபியின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 28 போட்டிகள் நடைபெற்றன, இதில் பெங்களூரு 17 போட்டிகளிலும், டெல்லி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இதில், பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 


இரு அணிகளின் முழுவிவரம்: 


டெல்லி கேபிடல்ஸ் அணி: டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, ரிலீ ரோசோவ், பிரியம் கார்க், அக்சர் படேல், ரிபால் பட்டேல், அமன் ஹக்கிம் கான், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது, மிட்செல் மார்ஷ், சர்ஃபராஸ் கான், லுங்கி என்கிடி, பிரவீன் துபே, முகேஷ் குமார், ரோவ்மன் பவல், பிரித்வி ஷா, லலித் யாதவ், சேத்தன் சகாரியா, யாஷ் துல், விக்கி ஓஸ்ட்வால், அபிஷேக் போரல்


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, கர்ண் ஷர்மா, முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட், ஹர்ஷல் பர்னல், ஹர்ஷால் பட்டேல் , சித்தார்த் கவுல், கேதர் ஜாதவ், மைக்கேல் பிரேஸ்வெல், விஜய்குமார் வைஷாக், ஃபின் ஆலன், சோனு யாதவ், மனோஜ் பந்தேஜ், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் தீப், ராஜன் குமார், அவினாஷ் சிங், ஹிமான்ஷு சர்மா

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.