RCB vs CSK, IPL 2023 LIVE: பெங்களூருவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அசத்தல் வெற்றி..!

IPL 2023, Match 24, RCB vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 17 Apr 2023 11:24 PM

Background

ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி தொடங்க உள்ளது.சென்னை - பெங்களூரு மோதல்:ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தோனி...More

RCB vs CSK Live Score: சென்னை அணி வெற்றி..!

பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.